Feb 7, 2021, 19:55 PM IST
நட்ஸ் எனப்படும் கொட்டை வகை தாவர விளைபொருள்கள் ஊட்டச்சத்துகள் அடங்கியவை. இவற்றிலுள்ள ஊட்டச்சத்துகள் நீரிழிவு (சர்க்கரைநோய்) பாதிப்புள்ளோருக்கு உடல் நலத்திற்கான நன்மைகளை தரக்கூடியவை. Read More
Aug 30, 2019, 22:50 PM IST
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு, வாழ்வியல் முறை குறைபாடாகும். இதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. இக்குறைபாடு உள்ள பலருக்கு மருந்துக்கு செலவழிப்பதே பெரும் சுமையாக உள்ளது. நீரிழிவு இருந்தால் கண்டிப்பாக மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும். நீரிழிவு பாதிப்பிலிருந்து முழுமையாக மீளுவதற்கு இயற்கை முறையில் சில வழிமுறைகளை பரிசோதித்துப் பார்க்கலாம். Read More
Jul 30, 2019, 11:00 AM IST
'இதயம்' காதலுக்கு மட்டுமல்ல; வாழ்தலுக்கும் முக்கியமானது. அதிகமானோரின் உயரிழப்புக்கு மாரடைப்பும், மூளை இரத்தக்குழாய் அடைப்புமே காரணமாகின்றன. இதய தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் கிடைக்காதபோது, அதன் இயக்கம் தடைபட்டு உயிரிழப்புக்குக்கூட காரணமாகி விடுகிறது. Read More
Jun 25, 2019, 09:57 AM IST
குஜராத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகம் செய்த ஆய்வு ஒன்றில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளோருக்கு இரத்த நாளங்களில் அடைப்பு உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. Read More